twitteryoutube
​மஹாசிவராத்திரி 2016 | Mahashivratri 2017

மஹாசிவராத்திரி
என்பது ஆதியோகி சிவனின் இரவு. இயற்கையின் வரமாய் அமைந்திருக்கும் இந்நாளில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். ஈஷா யோக மையத்தில் இரவெல்லாம் நடக்கும் கொண்டாட்டங்கள், இந்த முயற்சிக்கு ஏற்ற துணையாக இருக்கிறது. சக்திவாய்ந்த தியானங்கள், புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் அற்புதமான இசைநிகழ்ச்சிகள், இரவெல்லாம் உடனிருந்து நம்மை வழிநடத்தும் சத்குரு என இணையில்லா வாய்ப்பாய், மஹாசிவராத்திரியின் ஆன்மீக வாய்ப்புகள், வெள்ளமாய் நமக்குத் திறக்கிறது.

மேலும் விபரங்களுக்கு…


MS-SadhguruMeditate
MS-aarti


மஹாசிவராத்திரி

சத்குருவுடன் சத்சங்கம்
குரு பூஜை
சக்திவாய்ந்த தியானங்கள்
அன்னதானம்MS-meditate
MS-Sadhguru  Ways to Join Us

  உலகின் எப்பகுதியில் இருந்தாலும்
  கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வழி இதோ…

  MSR-US-Icon

  AdiYogi: Abode of Yoga

  Celebrate at the Isha Institute in Tennessee (USA)

  on

  TV-Channels

  Major TV Channels

  In India

  Aastha​ (Hindi)​
  DD Podhigai​ (Tamil)​
  E TV ( Telugu)

  Overseas

  Aastha International

  on

  ishayogacenter1

  Isha Yoga Center

  Entry is Free

  All are Welcome

  Travel Info

  on
  மேலும் தகவல்களுக்கு:

  annadhanam

   

  அன்னதானம்

  இவ்வருடம் பிப்ரவரி 17ம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் மஹாசிவராத்திரி திருநாளில், தியானலிங்கம் வீற்றிருக்கும் புண்ணிய பூமியில் நிகழும் மஹா அன்னதானத்திற்கு நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  prepare

   

  எப்படி தயார் செய்துகொள்வது?

  மஹாசிவராத்திரி அன்று நம் ஈஷா யோக மையத்திற்கு வரமுடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறே அன்றிரவு செய்யக்கூடியவை

  mantra-circle

   

  மந்திரத்தின் சக்தி

  வாழ்க்கை என்று நாம் அறிந்தவை எல்லாம், இப்படைப்பு, விண்வெளி மண்டலம், இப்பிரபஞ்சம் என்று நாம் அறிந்தவை எல்லாம், தன்னைப் பல்லாயிரம் பல்லாயிரம் வழிகளில் வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரே சக்தி தான் என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்து வருகிறது. இது தான் ஒவ்வொரு யோகியின் அனுபவத்தில் நிறைந்திருக்கும் உண்மையும் கூட.

  PBA-circle

   

  பஞ்சபூத ஆராதனா

  யோகத்தில், ‘பூத ஷுத்தி’ என்ற தனி விஞ்ஞானப் பிரிவவே இருக்கிறது. இந்த ஆழ்ந்த விஞ்ஞானத்தின் பலனை நாமும் பெற, ‘பஞ்சபூத ஆராதனா’ எனும் செயல்முறையை சத்குரு நமக்கு வழங்குகிறார்.


  யக்ஷா
  பிப்ரவரி 21 – 23 • மாலை 6:50 மணிக்கு (IST)

  இந்தப் பூமியின் வளங்களைக் காத்திடும் யக்ஷர்களின் பெயரைக் கொண்டு நம் ஈஷா யோக மையத்தில் நடக்கும் 3-நாள் கலைத் திருவிழா இது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலே வீற்றிருக்கும் தியானலிங்கத்தின் அருள் வளையத்தில், வருடாவருடம் இவ்விழா நடைபெறுகிறது. மஹாசிவராத்திரிக்கு முந்தைய வாரம், அந்த ஏழு நாட்களும் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன விழா இங்கு நடைபெறும். இந்தக் கலைக் கொண்டாட்டம் பல்லாயிரம் இன்னிசைப் பிரியர்களை இவ்விடத்திற்கு ஈர்க்கிறது..

  Hands of Grace is a craft exposition happening during Yaksha.

  மேலும் விபரங்களுக்கு…

  தயாராகுங்கள்
  தொடர்புக்கு

  எங்கள் மின்னஞ்சல்களை தொடர்ந்து பெற இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்

  தொடர்புக்கு

  இந்த நிகழ்ச்சிகள் பற்றி மேலும் தகவல்கள் வேண்டின், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

  மின்னஞ்சல்: mahashivarathri@ishafoundation.org
  தொலைபேசி: 83000 83000, 83000 11111
   

  மையத்தை வந்தடையக் குறிப்புகள்